உலக வானிலை தினம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23ஆம் தேதி உலக வானிலை நாள் கொண்டாடப்படுகிறது.
மழை அளவு, மேக மூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், காற்று வீசும் திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன. துல்லியமான வானிலை அறிவிப்புகளை கொடுத்து மக்களின் உயிர் உடமைகளை பாதுகாப்பதே வானிலை ஆராய்ச்சியாளரின் நோக்கமாகும்.
இந்நன்னாளில் வானிலை ஆய்வாளர்களின் சேவை, பொதுமக்களின் நலனுக்காக வானிலை ஆராய்ச்சியாளர்கள் எந்த வகையில் உதவியாக இருக்கிறார்கள் என்பது குறித்து இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
Tenkasi Weatherman