குமரி கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் தென் தமிழக கடல் பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்