தென் தமிழக கடலோர பகுதிகளில் நாளை மழைக்கு வாய்ப்பு.
இராமநாதபுரம் இராமேஷ்வரம் பாம்பன் தங்கச்சி மடம் வேம்பார் வைப்பார் தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் உவரி ஆகிய கடலோர பகுதிகளில் நாளை காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.