Back
temple-details

மாஞ்சோலையில் கனமழைக்கு வாய்ப்பு

  • time : 2024-04-14

மாஞ்சோலையில் கனமழைக்கு வாய்ப்பு 

கடந்த 4 நாட்களுக்கும் மேலாக மாஞ்சோலையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதமான தென்றல் காற்று தேயிலை தோட்டங்களை உரசி செல்லும் மேக கூட்டங்கள் கடுமையான குளிர் மழை என சொர்க்கம் போல காட்சியளிக்கிறது மாஞ்சோலை .

இன்றும் மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து குதிரைவெட்டி ஆகிய மலைகிராமங்களில் கனமழை பெய்யும். மணிமுத்தாறு பாபநாசம் காரையார் சேர்வலார் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சேரன்மகாதேவி ஆகிய மலையோர பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும். 

-Tenkasi Weatherman. 

Write Reviews

0 reviews