தென்காசியில் கொட்டி தீர்த்த மழை
தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை தென்காசி மாவட்டம் சிவகிரியில் 120 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி விருதுநகர் மதுரை திண்டுக்கல் தேனி கோயம்புத்தூர் ஈரோடு திருப்பூர் நீலகிரி நாமக்கல் கரூர் திருச்சி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Tenkasi Weatherman.