தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை
குமரி கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக நெல்லை தென்காசி கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இன்று பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். மாவட்டத்தின் சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை தூத்துக்குடி விருதுநகர் மதுரை தேனி திண்டுக்கல் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.தஞ்சை நாகை திருவாரூர் நாகப்பட்டினம் நாமக்கல் கரூர் சேலம் சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும்.
தென் மாவட்டங்களுக்கு இன்று மிக சிறப்பான நாள் : நெல்லை தென்காசி கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று பல இடங்களில் கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகும்.
Tenkasi Weatherman.
Testing
Thanks For reviews
It's super information for formers!Thank you Brother