Back
temple-details

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • time : 2024-04-10

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகிறது. இந்த சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

11.4.2024 : நாளை அதிகாலை நேரங்களில் காயல்பட்டினம் திருச்செந்தூர் உவரி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும்.நாளை இரவு கனமழையை எதிர்பார்க்கலாம். 

12.04.2024 : இராமநாதபுரம் தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி தேனி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. விருதுநகர் மதுரை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். 

-Tenkasi Weatherman.

Write Reviews

0 reviews