heavy-rainfall-alert

நெல்லை மிக கனமழை எச்சரிக்கை

  • time: 2024-04-09

ஏப்ரல் 12 ,13,14 ஆகிய மூன்று நாட்களை பொறுத்தவரை நெல்லை மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும். 

புதிய காற்று சுழற்சி காரணமாக ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது மோதும் என்பதால் மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து குதிரைவெட்டி ஆகிய மலைகிராமங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. 

பாபநாசம் மணிமுத்தாறு ஆகிய நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். 

-Tenkasi Weatherman. 

heavy-rainfall-alert

கனமழைக்கான வாய்ப்பு இல்லை

  • time: 2024-03-09

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

heavy-rainfall-alert

(Posted on 22-02-2024 ) கனமழைக்கான வாய்ப்பு இல்லை

  • time: 2024-02-22

அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.