தமிழ்நாட்டில் இன்று நெல்லை தென்காசி கன்னியாகுமரி விருதுநகர் மதுரை திண்டுக்கல் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு நாமக்கல் சேலம் கரூர் திருவண்ணாமலை தர்மபுரி திருச்சி அரியலூர் பெரம்பலூர் வேலூர் திருப்பத்தூர் ஆகிய 19 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்.
கோவை ஈரோடு நாமக்கல் கரூர் தர்மபுரி ஆகிய உள் மாவட்டங்களில் அனல் பறக்கும். பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்.
-Tenkasi Weatherman.