தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. திருப்பத்தூர் ஈரோடு சேலம் கரூர் மாவட்டங்களில் மட்டும் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது.
அடுத்த 5 நாட்களை பொறுத்தரை தமிழ்நாட்டின் வெப்பநிலையின் தாக்கம் குறையும். இயல்பை விட 4°© வரை வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே தமிழ்நாட்டில் வெப்ப அலைக்கு சாத்தியமில்லை.
-Tenkasi Weatherman.