Back
temple-details

உள் மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்.

  • time : 2024-02-23

(Posted on 23-02-2024 ) இன்று நெல்லை தென்காசி விருதுநகர் மதுரை நாமக்கல் கரூர் சேலம் ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று பகல் நேர வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும். 

Write Reviews

0 reviews