இன்று (11-03-2024) கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு கரூர் நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் 103°F (39.6°©) வெப்பநிலை பதிவாகும். பொள்ளாச்சி பரமத்தி ஈரோடு பகுதி மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.