நெல்லை தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த சில மணி நேரங்களை பொறுத்தவரை நெல்லை தென்காசி கன்னியாகுமரி ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை பொறுத்தவரை சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும். இது கோடைமழை என்பதால் பல இடங்களில் மழை பெய்வது போல கண்ணாமூச்சி காட்டி விட்டு மழை ஒதுக்கவும் செய்யும்.
ஆனால் மழை பெய்யும் இடங்களில் சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் மழை வலுத்து பெய்யும்.
-Tenkasi Weatherman.