(Posted on 09-04-2025 காலை 9 மணி ) தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வலுகுறைந்த ஈரப்பதமான காற்று தென் தமிழத்தின் ஊடாக வீசுவதன் காரணமாக தூத்துக்குடி நெல்லை தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஆங்காங்கே மிதமான மழை பெய்யும்.
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும்.
-Tenkasi Weatherman